March 14, 2026

ராம் பிரசாத் மனோகர் IAS”.எழுதிய “கருவறை முதல் கலெக்டர் வரை” என்னும் நூலின் வெளியீட்டு விழா…

0
d69d8b66-c597-4e27-bf27-169b446a224d

சென்னை விவேகானந்தா கல்லூரியில் இன்று நடந்த விழாவில் பெங்களூர் நீர் வழங்கல் துறையின் தலைவராக உள்ள ராம் பிரசாத் மனோகர் எழுதிய “கருவறை முதல் கலெக்டர் வரை” என்னும் நூலை எஸ். வரதராஜன்,சி. சின்னத்தாய் (ஆசிரியரின் பெற்றோர்); டாக்டர் பி.ஆர். விட்டல் உதவி செயலாளர்; . வி. பாலகிருஷ்ணன், காவல்துறை ஐ ஜி (நிர்வாகம்), டாக்டர் ஆர். ஆனந்தகுமார், , ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர்; . ஆர். கிர்லோஷ் குமார் தமிழக கவர்னரின், முதன்மை செயலாளர், டாக்டர் வி. ராம் பிரசாத் மனோகர் , நூலாசிரியர் தலைவர், பெங்களூரு நீர்வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம்; திவ்யா பிரபு, கர்நாடக, மாவட்ட ஆட்சியர், டாக்டர் எஸ். குமரேசன், முதல்வர், விவேகானந்தா கல்லூரி; . ஜி. கனகா சுப்ரமணியன், , துணை இயக்குனர், வருவாய் நுண்ணறிவு இயக்ககம் ஆகியோர் வெளியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *