இரயில் தயாரிப்பில் சாதிக்குமா இந்தியா…!
உலக வரலாற்றில் இரயில் தயாரிப்பில் முதல்முறையாக…
கடல்நீரில் மிதக்கும் ஜெட் ரயில்…”sea Quine Rail”
சாதிக்குமா தென்னிந்திய இரயில்வே துறையின் சென்னையை சேர்ந்த “ஐசிஎப்” நிறுவனம்…!
விறைவில் கடலில் ஜெட் போட்ற்க்கு இனையாக 50 முதல் 100 பயணிகள் வரை பயணிக்கும் வகையில்.
கடலில் மிதக்கும் ஜெட் வாட்டர் இரயிலை (“sea Quine Rail”).
தெற்கு ரயில்வே யின் “ICF” குழுமம் தயாரிக்க முன்வரவேண்டும்.
(கர்பனையாக இருந்தாலும் தற்போது உள்ள உலக அசுர தொழில்நுட்ப தொழிற்வளர்ச்சியில்… முயற்சி செய்தால் சாத்தியம்)
வடிவமைப்பு குறித்த தகவல் எனது சிந்தனையில் :
கடல் நீரில் மிதக்கும் இரயிலின் 100 % சதவிகிதம் பாதுகாப்பு அம்சம் கொண்டவையாக இருக்கும்.
கடல் நீரில் மூழ்காத குழாய் போன்ற வடிவில் எடை குறைந்த வடிவமைப்பு கொண்டவையாக இருக்கும்,
இரண்டு சுற்று கொண்ட குழாய் வடிவிலான அமைப்பாக இருக்கும்
இரண்டு சுற்று கொண்ட குழாய் வடிவில் மேலிருக்கும் முதல் சுற்றின் அடிப்பகுதியில் மெரெய்ன் என்ஜின் பொருத்தபட்ட கடல் இரயிலின் அமைப்பு.
கடல்நீரில் எந்த பக்கத்தில் திசைமாறினாலும் இரண்டாவது சுற்றில் உள்ள பயணிகளின் இருக்கை குழாய் 80 % சதவிகிதம் அசைவாற்றலை நிலையாக வைக்கும் திரன் கொண்டவையாக இருக்கும்.
கடற்காற்று மற்றும் கடல்நீரின் அழுத்தம் தாங்குவது போன்ற வடிவமைப்பு.
மேலும் பல…
.
தயாரிப்பு குறித்து சிறப்பு வல்லுநர்கள் சிந்திக்க தொடங்கினால் எளிதில் தயாரிப்பை தொடங்கிவிடலாம்.
-வேணுகோபால் (UM. India)
