CTR-JK TYRE FMSCI INDIAN NATIONAL CAR RACING CHAMPIONSHIP 2026 UNVEILED ONE CHAMPIONSHIP, ONE NATIONAL TITLE
Chennai, August 2026: The CTR-JK Tyre FMSCI Indian National Car Racing Championship 2026 was officially...
Chennai, August 2026: The CTR-JK Tyre FMSCI Indian National Car Racing Championship 2026 was officially...
Chennai, August 19, 2026: Kauvery Hospital has launched an integrated Regional Epilepsy Centre (K-REC), creating...
Chennai, August 18, 2026: Apollo Hospitals today announced the launch of ‘Always Open. Always Here.’,...
Chennai, August 18, 2026: In a remarkable feat of modern neurosurgery and interventional neurology, a...
தென் தமிழகத்தில் தேவர் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகதொடர்ந்து நாற்பது ஆண்டுகளாக பாடுபட்டு தென் மாவட்டமக்களுக்கு உயர்தரமான மருத்துவ சேவை குறைந்த செலவில்அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடுமதுரையில் 1000 படுக்கை வசதிகளுடன் கூடிய மீனாட்சி மிஷன்மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் என்ற நிறுவனத்தைடாக்டர் N. சேதுராமன் அவர்களால் தொடங்கப்பட்டு அவரது மகன்டாக்டர் S. குருசங்கர் அவர்களால் நிர்வகிக்கப்பட்டு கடந்த 36 ஆண்டுகளாக தமிழகத்திலே மிகச்சிறந்த மருத்துவமனை என்றுமத்திய மாநில அரசுகளால் சிறப்பான மருத்துவ சேவைக்கான பலவிருதுகளை பெற்று இன்றுவரை தினமும் ஆயிரக்கணக்கானநோயாளிகள் பயன்பெறும் வகையில் இம்மருத்துவமனைசெயல்பட்டு வருகிறது. தற்பொழுது இம்மருத்துவமனைக்கு களங்கம் விளைவிக்கும்நோக்கத்தோடு இம்மருத்துவமனையைப் பற்றி எதுவுமே தெரியாத, மக்களால் தமிழகத்தை விட்டு விரட்டப்பட்டு பாண்டிச்சேரியில்தஞ்சம் புகுந்து இந்தியாவில் பல குடும்பங்களின் வாழ்வாதாரத்தைசீரழித்துக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோமார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் என்பவர் எங்கள்சமுதாயத் தலைவரின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்டுஇன்றுவரை தென் மாவட்ட மக்களால் சிறந்த மருத்துவமனை என்றுபோற்றப்படும் இம்மருத்துவமனையையும் மருத்துவமனைநிர்வாகத்தையும் களங்கம் விளைவிக்கும் வகையில் லாட்டரிமாபியாவினால் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செய்திசேனல் மூலம் உண்மைக்குப்புறம்பான செய்திகளைவெளியிட்டுக்கொண்டிருக்கும் லாட்டரி சீட்டு அதிபர் சாண்டியாகோமார்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினை சமுதாயத்தின்சார்பாக எச்சரிக்கிறோம். மருத்துவமனையையும் மருத்துவமனை நிர்வாகத்தையும்களங்கம் விளைவிக்கும் வகையில் உண்மைக்குப்புறம்பானசெய்திகளை பரப்பி மக்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தியசெய்தியை லாட்டரி மாபியாவினால் நடத்தப்படும் SS NEWS DIGITAL என்ற செய்தி சேனலில் இருந்து முற்றிலும்நீக்கவேண்டும். மேலும், இந்த தவறான செய்தியை வெளியிட்டதற்குபகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். மன்னிப்பு கோராத பட்சத்தில்இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் எங்களின் சமுதாயமக்களின் சார்பாக சட்டரீதியான முற்றுகை போராட்டம்நடத்தப்படும் என்பதை தங்கள் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம். ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அவர்கள் உண்மைக்குப்புறம்பானதவறான செய்தியை தமிழக அரசு கவனத்திற்கு கொண்டு சென்றுதமிழக அரசின் பெயரையும் களங்கப்படுத்த வேண்டும் என்றநோக்கத்தோடு அணுகியுள்ளார். மேலும், உண்மைக்குப்புறம்பானதவறான செய்தியை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று சமுதாயத் தலைவர்கள் சார்பாககேட்டுக்கொள்கிறோம்.
Chennai, Aug, 2026 — Hindustan Institute of Technology and Science (Hindustan University) brought the high-octane world of motorsport...
சென்னை, ஆகஸ்ட் 2026: சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிடெட், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளை (CGTMSE)யின்...
Chennai, August 12, 2026: SIMS Hospital gave a new lease of life to a 31-year-old...
Chennai, August 12 2026: Kauvery Hospital, Chennai, has introduced a 5G-enabled continuous care ambulance fleet...
Chennai, August 11, 2026: In a rare and complex reconstructive surgery, SRM Prime Hospital relieved...