March 14, 2026

Business

டென்வர் ஃபார் மென் மற்றும் ஷாருக்கான் இணைந்து புதிய ‘சென்ட் ஆஃப் சக்ஸஸ்’ 

சென்னை | நவம்பர் 2025:  இந்தியாவின் முன்னணி மற்றும் அதிகவிருதுகள் பெற்ற ஆண்களுக்கான அழகுபடுத்தும் பிராண்டுகளில்ஒன்றான டென்வர் ஃபார்மென், பாலிவுட் ஐகான் ஷாருக்கான்இடம்பெறும் அதன் புகழ்பெற்ற ‘சென்ட் ஆஃப் சக்ஸஸ்‘ (வெற்றியின்வாசனை) என்ற விளம்பரப்படத்தின் அடுத்த அத்தியாயத்தைவெளியிட்டுள்ளது. இப்புதியபடம், “தி ரியல் சென்ட் ஆஃப் சக்ஸஸ்”என்ற பிராண்டின் நீண்டகால தத்துவத்தை ஆழமான இடத்திற்குஎடுத்துச்செல்கிறது – வெற்றியை அடைவதற்கான பயணத்திற்கு அப்பால்ஒருவர் அதை எவ்வாறு கொண்டு செல்கிறார் என்பதை ஆராய்வது வரை. “வெற்றி உங்கள் தலைக்குச் செல்லக்கூடாது, ஆனால் உங்கள்இதயத்திற்குச் செல்லவேண்டும்” என்ற சிந்தனையைச் சுற்றிகட்டமைக்கப்பட்ட இந்த விளம்பரப்படம், உண்மையான வெற்றி நீங்கள்எவ்வளவு உயரத்திற்கு உயர்கிறீர்கள் என்பதில் இல்லை, ஆனால் நீங்கள்உயர்ந்தபின் எவ்வளவு நிலைத்த மனப்பாங்குடன், பணிவுடன் இருக்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது என்ற டென்வரின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. இந்த விளம்பரப்படம், நுட்பமான படிநிலைகளும் ஆணவமும்பெரும்பாலும் மனித நடத்தைக்குள் மெல்ல நுழையும் ஒரு அன்றாடசூழ்நிலையை சித்தரிக்கிறது, உண்மையானதும் தொடர்புடையதுமான ஒரு தருணமாக. மிகைப்படுத்தப்பட்ட சைகைகளோ...