UASIR-ன் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் வழியாக பன்முகத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தும் எஸ்ஆர்எம்ஐஎஸ்டி (SRMIST)
காட்டாங்குளத்தூர், அக்டோபர் 30, 2025: எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (எஸ்ஆர்எம்ஐஎஸ்டி), ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு (ASD) உள்ள குழந்தைகளுக்கு உதவஒரு புதுமையான, ஐஓடி (IoT)-யால் இயக்கப்படும் இடையீட்டுதொழில்நுட்ப அடிப்படையிலான UASIR (பயனருக்கு ஏற்ற தழுவல்...
